மகாலட்சுமியின் அருள் மற்றும் ஹோமம்
செய்த பலன்களை தரக்கூடிய பஞ்சகவ்ய விளக்கு;
பஞ்சகவ்ய விளக்கை பயன்படுத்தும் முறை:
விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஏற்ற வேண்டும்,
விளக்கு முழுவதுமாக எரிந்து முடிந்து சாம்பல் மிஞ்சும் ,அதனை நெற்றியில் திருநீராகவும் ,இயற்கை உரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.




Reviews
There are no reviews yet.